Monday, June 29, 2015

விழுமியக்கல்வியூம் சமயமும்

      சமயங்கள் மக்கள் நல்வாழ்வூக்கான பல்வேறு அறகருத்துக்களை கூறியூள்ளது. ஒவ்வொரு சமயத்தினுடைய புனித நூல்களும் பல்வேறு அறகருத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன. எந்த மதங்களும் மக்கள் மனங்களை வெல்ல வேண்டுமே தவிர நிலங்களை அல்ல.

Wednesday, June 17, 2015

ஆசிரியர் தொழில்வாண்மையூம் பாடசாலை அபிவிருத்தியூம் 

(Relationship on Teachers Professional & School Development)

        இன்றைய காலத்தில் கல்வியினை வழங்குவதில் ஆசிரியர்கனின் பங்களிப்பபு என்பது முக்கியமான ஒன்றாகும். இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் ஒரு சமூகத் தொழிற்பாடுகளின் வேகம், தன்மை, போக்கு என்பவற்றை நிர்ணயிப்பதில் அதிகளவூ செல்வாக்கு செலுத்துகின்றனர்.

அதிபரின் வினைத்திறனான முகாமைத்துவம் (Management of  School Principal)


           ஒரு  பாடசாலை திறம்பட இயங்குவதில் அதிபரின் முகாமைத்துவ வகிபாகம் என்பது மிகவூம் முக்கியமான ஒன்றாகும். முகாமைத்துவம் என்பது ஒரு நிறுவனத்தையூம் அதன் ஆளணியினரையூம் நிர்வகிப்பது அல்லது மேற்பார்வை செய்வது மாத்திரமன்று.

Sunday, May 3, 2015

மலையக தமிழ் சமூகமும் உயர்கல்வி நிலைப்பாடும்


         இலங்கையினை பொறுத்தமட்டில் தமிழ் மக்கள் வாழ்கின்ற ஒரு பகுதியாக மலைநாடு என்பது காணப்படுகின்றது. இலங்கையின் சனத்தொகையில் மலையக மக்கள் சுமார் 6 வீதமாக உள்ளனர். தற்போது மலையக பகுதி கல்வித் துறையில் வளர்ச்சியடைந்து வருகிறது.

Tuesday, March 24, 2015

செயற்றிட்ட கற்பித்தல் முறை (Action  Learning Method)


          கற்பித்தல் முறைகளில் இன்று அதிகளவூ முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக செயற்றிட்ட முறையானது (Action  Learning Method) காணப்படுகின்றது. செயற்றிட்ட முறையானது ஏதாவது ஒரு பிரச்சினைக்கான தீர்வை செயற்பாடு முறையாக தேடிப்பெறுவதன் அடிப்படை பண்பாக இருக்கும்.

Sunday, March 1, 2015

அணிமுறை கற்பித்தல்

அணிமுறை கற்பித்தலை மேற்கொள்வதை பாடசாலையில் எவ்வாறு திட்டமிட்டு அமுலாக்கலாம். இன்றைய நவீன கற்பித்தல் முறைகள் கற்பித்தல் கலாசாரத்திலிருந்து கற்றல் கலாசாரத்திற்கும் பாடசாலையிலிருந்து தேர்ச்சி தழுவிய மாணவ மையத்திற்கான வழிகளைக் காட்டி நிற்கின்றது.

Thursday, February 12, 2015

கல்வித் திட்டமிடல்

முகாமைத்துவக் கருமங்களினூடாக (Management Process) அடைய எதிர்பார்க்கப்படும் பிரதான இலக்கு நிறுவனத்தின் வெளியீடு ஆகும். நிறுவன நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு வளங்களை முகாமைத்துவக் கருமங்களினுள் உட்படுத்தி இத்தகைய பணி இடம்பெறுகின்றது.